Livestock Development Officer Grade III
கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை – 2021
தகைமைகள் :
- GCE O/L : மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்திற்கு திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி
- GCE A/L : இரசாயன விஞ்ஞானம், விவசாய விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் இரண்டு பாடங்கள் உள்ளடங்களாக விஞ்ஞான/ கணித துறைக்குரிய பாடங்கள் மூன்றில் ஒரே அமர்வில் சித்தி
- Course : NVQ 06 or 2 வருட கால்நடை வளர்ப்பு டிப்ளோமாவை பெற்றிருத்தல் அல்லது அதற்கு சமனான வேறு தகைமை (விரிவாக அறிய இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலை படிக்கவும்)
- Age Limit : 18 – 30
- பரீட்சைப் பாடங்கள் :
- நுண்ணறிவு
- பொதுப் பரீட்சை
Gazette Notification Tamil | Download |
Gazette Notification Sinhala | Download |
Gazette Notification English | Download |
Application Form Tamil | Download |
Application Form English | Download |
Source: Government Gazette 2021 April 02