Open Competitive Examination for Recruitment of Court Stenographer (Sinhala/Tamil) Grade III of Court Management Assistants Service in Scheduled Public Officers Service 2021 – Judicial Service Commission

Open Competitive Examination for Recruitment of Court Stenographer (Sinhala/Tamil) Grade III of Court Management Assistants Service in Scheduled Public Officers Service 2021 – Judicial Service Commission

Qualifications :

(a) Be a citizen of Sri lanka.
(b) Should be not less than18 years and not more than 35 years of age on the closing date of applications.
(c) Be a person of excellent moral character.
(d) all the applicants recruited to the Scheduled Public Officers’ Service shall have a sound physical and mental fitness to serve in any part of the island and to perform the duties of the post.
(e) Should have fulfilled following educational qualifications.

(i) Shall have passed six (06) subjects including Mathematics with credit passes for four (04) subjects including Sinhala/ tamil language at the G.c.E. (ordinary level) Examination at one sitting.
(candidates applying for the court Stenographer (Sinhala) post should possess a credit pass for Sinhala language. candidates applying for the court Stenographer (tamil) post should possess a credit pass for tamil language. and

(ii) Should have successfully followed and passed a Stenography and typing course at the National youth Services council, National apprentice and industrial training authority, technical college or at a Government Registered training institution.

அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (சிங்களம்/தமிழ்) தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

தகைமைகள்.

(அ) இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ஆ) விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் இறுதித்திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு   மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
(இ) நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
(ஈ) அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் சகல அபேட்சகர்களும் இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும் சிறந்த உடல், உள ஆரோக்கியம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(உ) கீழ்வரும் கல்வித்தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

I. சிங்களம் அல்லது தமிழ் மொழி உட்பட நான்கு (04) பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே தடவையில் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (சிங்களம்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் சிங்கள மொழி இற்கும், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் (தமிழ்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தமிழ் மொழி இற்கும் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மற்றும்

II. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, தொழில்நுட்ப கல்லூரி அல்லது அரசாங்க பதிவுடைய பயிற்சியளிக்கும் நிறுவனமொன்றில் சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பாடநெறியினை சிறந்த முறையில் பயின்று அதில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

 

Tamil Gazette Details Download
Application (Tamil) Download

Source – Gazette (2021.04.09)