Management Assistant (Technical) Service Category Post of Technical Assistant-State Printing Corporation

State Printing Corporation – Management Assistant (Technical) Service Category Post of Technical Assistant

State Printing Corporation Should possess a good ability in operating four colour offset sheetfed or webfed printing machines, matching and controlling colours as per the supplied original copy and computer related printing machines.

வழங்கப்படும்‌ மூலப்‌ பிரதிக்கு அமைவாக பொருத்தமான வர்ணங்களைப்‌ பயன்படுத்தி வர்ணக்‌ கட்டூப்பாட்டுடன்‌ நான்கு வருட ஓப்செட்‌ ஷீட்‌ பெட்‌ மற்றும்‌ வெப்‌பெட்‌ அச்சு இயந்திரத்தை இயக்குதல்‌ மற்றும்‌ கணனி சார்ந்த அச்சு இயந்திரங்களை இயக்குவதில்‌ சிறந்த ஆற்றல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

தகைமைகள்‌: (வெளிவாரி / உள்வாரி)

மூன்றாம்‌ நிலை மற்றும்‌ தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்‌ ஏற்றுக்கொள்ளப்படூம்‌ தொழில்நுட்ப / தொழிற்‌ பயிற்சி நிறுவத்தினால்‌ வழங்கப்பட்ட இயைபுடைய துறையினுள்‌ தேசிய தொழிற்றிறன்‌ 5ஆம்‌ மட்டத்திற்குக்‌ (NVQ Leevel 05) குறையாத தேர்ச்சிச்‌ சான்றிதழைப்‌ பெற்றிருத்தல்‌

மற்றும்‌
இயைபுடைய துறையில்‌ ஆகக்‌ குறைந்தது ஒரு (01) வருட கால அனுபவம்‌.

அல்லது
மூன்றாம்‌ நிலை மற்றும்‌ தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்‌ ஏற்றுக்கொள்ளப்படூம்‌ தொழில்நுட்ப / தொழிற்‌ பயிற்சி நிறுவத்தினால்‌ வழங்கப்பட்ட இயைபுடைய துறையினுள்‌ தேசிய தொழிற்றிறன்‌ 4ஆம்‌ மட்டத்திற்குக்‌ (NVQ Level 04) குறையாத தேர்ச்சிச்‌ சான்றிதழைப்‌ பெற்றிருத்தல்‌.

மற்றும்‌
இயைபுடைய துறையில்‌ ஆகக்‌ குறைந்தது மூன்று (03) வருட கால அனுபவம்‌.

Model Application Download

Source: Daily News 28/06/2021