மொறட்டுவை பல்கலைக்கழகம் வழங்கும் தொழிநுட்பவியலில் தேசிய டிப்ளோமா (NDT) – 2018/2019
தகைமைகள்
2015/2016/2017 ஆகிய ஆண்டுகளில் ஏதாவது ஒன்றில் கணிதப்பிரிவில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
வயதெல்லை
31.12. 2017ம் திகதியன்று 24 வயதுக்கு குறைந்தவர்களாக இருத்தல்
விண்ணப்ப முடிவுத்திகதி
2018-08-06