Open Exam: Technical Aide (Mechanical) – Department of Irrigation

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கத்தினால், தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனது. (Open Exam: Technical Aide (Mechanical) – Department of Irrigation) பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை – 08 கல்வித் தகைமைகள் 1. சாதாரண தரத்தில் மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட […]