Open Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Government Librarians Service – 2019 (2020)
Open Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Government Librarians Service – 2019 (2020)
கல்வித் தகைமைகள் :
- சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி மற்றும் கணிதம் உள்ளடங்கலாக மேலும் இரு பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சா/த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
மற்றும்
- கல்விப் பொதுத் தராதரப்பத்திர (௨. த.) பரீட்சையில் சகல பாடங்களிலும் (பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
தொழில்சார் தகைமைகள் :
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகறிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் நூலகவியல் தொடர்பான முன்றாண்டுகால டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அல்லது
- இலங்கை நூலகர் சங்கத்தின் நூலகவியல் தொடர்பாக மூன்று (03) வருட கால டிப்ளோமா பாடநெறியை சித்தியடைந்திருத்தல்.
- அல்லது
- நூலகவியல் தொடர்பாக மேற்குறிப்பிட்ட (I) அல்லது (II) ஆம் தகைமையை விட உயர் தகைமையைப் பெற்றிருத்தல் (அவ்வாறான தகைமைகள் குறித்த பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை நூலகர் சங்கம் ஆகியவற்றில் விசாரித்து இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்படும்.)
Source: Gazette 2021 April 23 (Sinhala / Tamil / English)