Teachers Training College Admission 2021 – Ministry of Education

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அனுமதி – 2021 இலங்கை கல்வியமைச்சினால் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்லூரியினால் இரண்டு வருடகால ஆசிரியர் பயிற்சியை வழங்குதல் – 2021க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான தகைமையுடையவர்கள்: 1. அரச பாடசாலைகளில் சேவையாற்றும் பயிற்றப்படாக ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் 2. கல்வியமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட […]