Closing Date Extended : Birth, Death and Marriages Registrars – Registrar General’s Department
பொதுவான தகைமைகள்! 1. விண்ணப்பதாரர் உரிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் பிரிவினுள் நிரந்தர வதிவிடதாரியாகவும் மற்றும் போதியளவான செத்துக்களுக்கு உரித்தான பிரதேசவாசிகளின் மதிப்பினைப் பெறும் ஆளுமையுடையவராகவும் இருத்தல் வேண்டும். 2. ஆண்/பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க இயலும். 3. விண்ணப்பம் கோரப்படும் இறுதித் தினம், விண்ணப்பதாரியின் வயது […]