குறித்த ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல் தற்காலிகமாக கல்வி அமைச்சினால் இடை நிறுத்தம் செய்யபட்டு உள்ளது.
11.03.2021 இல் இருந்து ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் எப்பிடி சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை அறிவித்தல் வெளியானதும் நாம் பதிவேற்றம் செய்வோம்.
குறிப்பு –ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பதிவு தபால் மூலமாக மட்டும் விண்ணபிக்கலாம் .
SOURCE – VIEW
Read More: https://www.mrjobs.info/diploma-teaching-vacancies-national-and-provincial-schools/
———————————————————————————————————————
- ஆங்கிலம் (English)
- தகவல் தொழில்நுட்பம் (ICT)
- மனையியல் – (Home Economics)
- சங்கீதம் – Music
- சித்திரம் – Arts
- நடனம் – Dance
“பரீட்சைஆணையாளர் நாயகம்,பரீட்சை ஒழுங்கமைப்புக் கிளை,இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,த.பெ.1503கொழும்பு
The Commissioner General of Examinations,
Organizations and Foreign Examinations Branch,
Department of Examinations, Sri Lanka,
Post Box 1503,
Colombo