Technical Officer Grade III Sri Lanka Technological Service

# State Ministry of Livestock, Farm Promotion and Dairy & Egg Related Industry

# Department of Animal Production and Health

# Recruitment to Post of Technical Officer of Sri Lanka Technological Service Grade III-2021

இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தரம் III தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021.

தகைமைகள்

GCE O/L : மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்திற்கு திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் ஒரே தடவையில் சித்தி

GCE A/L : பிரயோக கணிதம், தூய கணிதம், இரசாயனவியல், பௌதீகவியல், இணைந்த கணிதம் போன்ற பாடங்களில் இரண்டு பாடங்கள் உள்ளடக்கப்பட்டு விஞ்ஞான/ கணித துறைக்குரிய பாடங்கள் மூன்றில் ஒரே அமர்வில் சித்தி

Course : பொறியியல் துறையில் உரிய டிப்ளோமாவை பெற்றிருத்தல் அல்லது அதற்கு சமனான வேறு தகைமை (விரிவாக அறிய இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலை படிக்கவும்)

Age Limit : 18 – 30

பரீட்சைப் பாடங்கள் :

  1. நுண்ணறிவு
  2. பொதுப் பரீட்சை
Application Details Download
Application Form Tamil Download

Source: Sri Lanka Government Gazette 2021 April 02 (Sinhala / Tamil / English) Free Download